ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.
Su. Venkatesan வீரயுக நாயகன் வேள்பாரி [Veerayuga Nayagan Velpaari]